எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி மற்றும் தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகிய 4 உலக சாதனை நிறுவனங்களின் வழிகாட்டுதலின்படி, கல்வி, இலக்கியம், கலை மற்றும் கைவினை, விளையாட்டு, ஓவியம், தனித்திறமைகள் மற்றும் ஆன்மீகம் சார்ந்த பல்வேறு துறைகளில் இந்த சாதனைகள் படைக்கப்பட உள்ளன. இந்த நிகழ்வில் எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி மற்றும் தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் உள்ளிட்ட உலக சாதனை நிறுவனங்களின் வெளிநாட்டுத் தூதர்களும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் உள்நாட்டுப் பிரதிநிதிகளும், முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளதாகவும் கூறியுள்ளனர்.
Motivational Quotes Tamil