கோவை: மருதமலை கோவிலில் நடிகர் சந்தானம் தரிசனம்

பிரபல நகைச்சுவை நடிகர் சந்தானம் கோவை மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலுக்கு வருகை தந்தார். முருகனின் ஏழாம் படை வீடாகக் கருதப்படும் இக்கோவிலில், அவர் மூலவர், பட்டீஸ்வரர் மற்றும் மரகதாம்பிகை அம்மன் சன்னிதிகளில் சிறப்பு வழிபாடு செய்து சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடித்த பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

தொடர்புடைய செய்தி