தகுதியான நபர்கள் வரும், அக்15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படுவோர் மூன்று ஆண்டுகள் இயக்குனராக பதவி வகிப்பார். விண்ணப்பத்துடன் கட்டணமாக ரூ. 600 செலுத்த வேண்டும். ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் ரூ. 300 கட்டணம் செலுத்த வேண்டும். பதிவாளர் பாரதியார் பல்கலை என்ற பெயரில் கேட்பு வரைவோலையாக கட்டணம் செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். மேலும் விபரங்களுக்கு பல்கலையின் இணையதளம் https: //b-u. ac. in/ ஐ பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.