இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்ற தெற்கு உக்கடம் அல் அமீன் காலனியை சேர்ந்த ஷான்ஷா(27), கணபதியை சேர்ந்த ஹேமசந்திரன்(24) மற்றும் திருச்சி ரோடு ஹை-வே காலனியை சேர்ந்த ஜான் ஜோசப்(34) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
MBBS, BDS பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு