காலை கடன் கழிக்க சென்ற இளைஞர் யானை தாக்கி பலி

கோவை வனச்சரகம் தடாகம் பிரிவு கெம்பனூர் சுற்றுக்குட்பட்ட அட்டுக்கல் பகுதியை சேர்ந்த பேகன் (வயது சுமார் 30). இவர் இயற்கை உபாதை கழிக்க சென்ற போது யானை தாக்கி உயிரிழந்தார். இது குறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வனச்சரக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பேகனின் உடலை மீட்டு செய்த பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி