குறிப்பிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தனியாக வீடு எடுத்து தங்கி வரும் நிலையில் மாணவர்கள் விடுதியில் தற்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.தமிழகம் முழுவதும் மாணவர்கள் தங்கி உள்ள விடுதிகளில் போதை பொருட்கள் பயன்படுத்துகளை தொடர்ந்து காவல் துறையினர் கண்காணித்து வரும் நிலையில் இந்த சோதையின் போது மாணவர்கள் தங்கி இருக்கும் சில அறைகளில் உயரராக போதை வஷ்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து இந்த பகுதியில் உள்ள அனைத்து மாணவர்கள் தங்கும் விடுதிகளில் சோதனை மேற்கொள்ளப்படும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.