குறிப்பிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தனியாக வீடு எடுத்து தங்கி வரும் நிலையில் இன்று (அக்.,6) அதிகாலையில் இந்த சோதனை நடைபெற்றது. நம்பர் பிளேட் இல்லாத நான்கு பைக்குகள், இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வாகனங்களின் ஆவணங்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். போதை பொருட்கள் எதுவும் பிடிபடவில்லை. எனினும், போதை பொருள் பயன்படுத்துவோர் கடத்துவோர் குறித்து தெரிந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் என, மாணவர்களுக்கு போலீசார் அறிவுறுத்திச் சென்றனர்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்