சரிதா ஜெயின் டிரஸ்ட் இதற்கான காசோலைகளை அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கத்திற்கு வழங்கினார். இதில் 45 மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு 7, 34, 707 ரூபாய் தொகைக்கான காசோலைகளை வழங்கி குழந்தைகளை சிறப்பு விருந்தினர்கள் கே. சி சீனிவாசன் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!