இந்த சந்திப்பின் போது, கோவை மாநகரில் சட்டம் ஒழுங்கு நிலவரம், குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. மேலும், தேசிய மனித உரிமை ஆணையர் அஜய் பட்நாக்கர் உடனிருந்ததால், மனித உரிமைகள் தொடர்பான விவகாரங்களும் விவாதிக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்