இதன் காரணமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த சந்தோஷ், நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைக் கண்ட அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து, அவரை மீட்டு ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மருத்துவ ஊழியர்கள் சந்தோஷை பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவிஓ பணி நியமனம்: மத்திய அரசு புதிய அறிவிப்பு