இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. வனப்பகுதியில் நிலவும் வறட்சி காரணமாக வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் புகுவது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் தனியாகவும், இருசக்கர வாகனத்திலும் செல்வோர் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்