கோவை மாவட்டத்தில் இன்று (பிப்.22) ஆட்டிறைச்சி கிலோ 1250 ரூபாய், பிராய்லர் கோழி கறி கிலோ 250 ரூபாய், நாட்டுக்கோழி கறி கிலோ 850 ரூபாய், வஞ்சிரம் பெரியது 1280 ரூபாய், நெய் மீன் கிலோ 300 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலை உயர்வு நுகர்வோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.