இதனால் ஆத்திரமடைந்த ரவிக்குமார், நேற்று தீர்த்தகிரியின் வீட்டிற்கு குடிபோதையில் வந்து பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதுகுறித்து தீர்த்தகிரியின் மனைவி குமாரி சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் ரவிக்குமாரை தேடி வருகின்றனர். ரவிக்குமார் வந்து மிரட்டி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்