இந்த நிகழ்வில் பேசிய ஹாஜி. முகமது ரஃபி, தமிழ்நாடு அரசு வழங்கும் கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது தொகை 25 ஆயிரத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டதற்கு முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார். இந்த உயர்வு, மத நல்லிணக்க பணியில் ஈடுபடுவோருக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அவர் கூறினார். தமிழ்நாடு அரசு மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், இது போன்ற நிகழ்வுகள் சமூக ஒற்றுமைக்கு பங்களிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
இலவச ஆம்புலன்ஸ் வழங்கிய KPY பாலா