கோவை: நாளை மின்வெட்டு.. மின்வாரியம் அறிவிப்பு

கோவையில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை நவ.26 காலை 9 மணி முதல் கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம். யமுனா நகர், காளப்பநாயக்கன்பாளையம், ஜிசிடி நகர், கணுவாய், கேஎன்ஜி புதூர், தடாகம் சாலை, சோமையம்பாளையம். மேலப்பாளையம், வடவேடம்பட்டி, வதம்பச்சேரி, மந்திரிபாளையம் குனியமுத்தூர் பகுதிகளில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி