கோவை: நாளை மின்வெட்டு.. வெளியான அறிவிப்பு

கோவையில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை நவ.10 திங்கள்கிழமை எம்.ஜி.சாலை, எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, காவேரி நகர், ஜே.ஜே.நகர், ஒண்டிப்புதூர் ஆகிய பகுதிகளில் மின்வாரியம் சார்பாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி