பின்னர் தலைவர், ஈஸ்வரன் பேசியபோது, மத்திய-மாநில அரசுகளின் பிரச்சனையால் தமிழகத்தில் 5 லட்சம் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். அமித்ஷா தமிழகத்தை உடனடியாக விட்டு வெளியேற வேண்டும் என்றும், எதிர்காலத்தில் மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வருவார்கள் என்றால் கடும் போராட்டங்கள் நடைபெறும் என்றும் எச்சரித்தார்.
அண்ணா பல்கலை.,யில் 22 பணியிடங்கள்