இந்த விபத்தில் படுகாயமடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி மணிகண்டன் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பெரியக்கடைவீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதலமைச்சர் விஜய்க்கு விசிக தலைவர் திருமாவளவன் கடும் எதிர்ப்பு