நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் செயல்படாமல் போனதற்கு பாஜக காரணமல்ல என்றும், இண்டி கூட்டணி கட்சிகளே திட்டமிட்டு நாடாளுமன்றத்தை முடக்கியதாகவும் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். தந்தை (கருணாநிதி) - மகன் (மு.க. ஸ்டாலின்) - பேரன் (உதயநிதி ஸ்டாலின்) புகழ்பாடும் மன்றமாக தமிழ்நாடு சட்டமன்றத்தை மாற்றியவர்கள், ஜனநாயகத்தை மதித்து, அனைத்துத்தரப்பினருக்கும் வாய்ப்பளித்து நாடாளுமன்றத்தை நடத்தும் பாஜகவை குறை சொல்வதை மக்கள் ஏற்க மாட்டார்கள், என்று வானதி சீனிவாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சங்கீதாவை விஜய் பலமுறை அடித்துள்ளார் - குண்டை போட்ட பிரபல பாடகி