இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கோவை குற்றாலம் செல்லும் சாலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, இன்று ஒரு நாள் மட்டும் கோவை குற்றாலத்திற்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் நிறைவடைந்தவுடன், நாளை (வியாழக்கிழமை) வழக்கம் போல் வேலை நேரத்தில் சுற்றுலாப் பயணிகள் கோவை குற்றாலத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோவை மாவட்ட வனத்துறை தெரிவித்துள்ளது.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?