மகன் தற்கொலை செய்த அதே நாளில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துரைசாமியும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். பின்னர், துரைசாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டார். இதுகுறித்து, துடியலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ஆஸ்திரேலியா முதலிடம், நியூசிலாந்து முன்னேற்றம்