இதனால் மத ஒற்றுமைக்கு இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் பெட்டிகடையை அகற்ற நோட்டீஸ் ஒட்டினர். ஆனால் நடவடிக்கையில் மெத்தனமாக இருப்பதாக கூறி பொதுமக்கள் புலியகுளம் விநாயகர் கோயில் அருகே நேற்று இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கடையை அகற்றுவதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
தமிழகத்தில் குளிர் தொடரும்: அதிகாலை பனிப்பொழிவு