கோவை: பேருந்து படிக்கட்டுகளில் ஆபத்தான பயணம் – வீடியோ வைரல்!

கோவை கருமத்தம்பட்டியில் தனியார் பேருந்தில் கல்லூரி மாணவர்கள் உட்பட பலர் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பவன் குமார் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதையடுத்து, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பேருந்து மீது விசாரணை மேற்கொண்டனர். மாணவர்கள், இளைஞர்கள் ஆபத்தை உணராமல் பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்கின்றனர்.

தொடர்புடைய செய்தி