மேலும், ரயில்வே சொத்துக்களை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து, கோவை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வும் நடைபெற்றது. அசம்பாவித சம்பவங்கள் நேரிடும்போது எவ்வாறு விரைவாகவும் பாதுகாப்பாகவும் செயல்படுவது என்பது குறித்து RPF போலீசார் செயல்முறை விளக்கம் அளித்தனர். இந்த ஒத்திகை, ரயில்வே ஊழியர்கள் மற்றும் பயணிகள் இடையே பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டது.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி