கோவை: கூட்டணி அரசியல் குறித்து அண்ணாமலை கணிப்பு

கோவையில் தெருமுனைப் பிரச்சாரத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழகமெங்கும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரச்சாரம் நடைபெறுவதாகவும், திமுக கூட்டணியில் இடப்பங்கீடு சிக்கல் இருப்பதாகவும், சில கட்சிகளுக்கு சீட் குறையலாம் என்றும் குறிப்பிட்டார். நல்லகண்ணு மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அவர், ரூ. 10,000 வழங்கும் வாக்குறுதி மக்களுக்குப் பயன் தரும் என்றும், மாநில வருவாயை உயர்த்தி கடன் சுமையைக் குறைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி