இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த 2 பேரும் தகாத வார்த்தைகளால் பேசி சங்கரை அடித்து உதைத்தனர். பின்னர் மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றனர். இது குறித்து சங்கர் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், சங்கரை தாக்கியது ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியை சேர்ந்த தாமோதரன்(20), அருணாச்சலம் காலனியை சேர்ந்த ஹரிஹரன்(22) என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தவெகவை தூக்கியெறிய இவர்களுக்கு எவ்வளவு நேரம் ஆகும்? - ராஜேந்திர பாலாஜி