கோயம்புத்தூர்: மின்வாரிய பராமரிப்பு பணிகள்.. நாளை பவர் கட்

கோயம்புத்தூரில் நாளை (15-11-2025) துணை மின் நிலையங்களில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம், மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர், சாய்பாபா காலனி, பூமார்க்கெட், ரேஸ் கோர்ஸ், சிவானந்தா, சூலூர், அன்னூர், படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் மின்தடை செய்யப்படும். இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும்.

தொடர்புடைய செய்தி