அமைப்பின் பெயர்: அசாம் ரைபிள்ஸ்
காலியிடங்கள்: 215 டெக்னிக்கல் மற்றும் டிரேட்ஸ்மேன் பணியிடங்கள்
கல்வித் தகுதி: 10th, ரேடியோ மெக்கானிக், பொறியாளர் உபகரண மெக்கானிக், வரைவாளர், மருந்தாளுனர்
வயது வரம்பு: 18-30
கடைசி தேதி: 22.03.2025
அதிகாரப்பூர்வ இணையதளம்: www.assamrifles.gov.in