கோவை: சுங்கச்சாவடியில் இன்று முதல் கட்டணம் வசூல்

கோவை நீலாம்பூர் - மதுக்கரை இடையேயான 27 கிமீ தூரத்துக்குள் 6 சுங்கச்சாவடிகள் இருந்த நிலையில், 5 அகற்றப்பட்டு மதுக்கரை சுங்கச்சாவடி இன்று (ஆகஸ்ட் 1) முதல் புதிய கட்டணத்துடன் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, காருக்கு ரூ.35, பேருந்துக்கு ரூ.55, டிரக்-க்கு ரூ.125 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாதந்திர சேவைக்கு அணுகினால் விலை சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி