“இந்த ஒரு மாதம் என் கையில் ஆட்சி இருந்திருந்தால் ஒரு பையலும் தூங்கியிருக்க முடியாது” என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். சென்னையில் இன்று (ஜூன்.6) நடந்த கட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், “கோவையில் 10 வயது சிறுமியை வன்புணர்வு செய்து கொலை செய்ததற்கு, அவரது தாய் குடித்திருந்தார் என கூறுகின்றனர். எந்த தவறையும் சரி செய்வது; எது கேட்டாலும் அவரு செய்யலையா, இவரு செய்யலையா என்கின்றனர்” என தவெகவை விமர்சித்துள்ளார்.
நன்றி: பாலிமர்