கோவை மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. குற்றவாளிகளின் புகைப்படங்கள் வெளியானது

கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தவசி, கருப்பசாமி, கார்த்தி ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், குற்றவாளிகளின் புகைப்படங்களை காவல் துறை தற்போது வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி