நிலக்கரி சுரங்க வெடி விபத்து.. பலி எண்ணிக்கை 90ஆக உயர்வு

சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள சாங்ஜி நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் சிக்கி 80 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 90ஆக உயர்ந்துள்ளது. விபத்தின் போது 200-க்கும் அதிகமானோர் பணியில் இருந்த நிலையில், சுரங்கம் இடிந்து விழுந்ததில் பலர் மாயமாகியுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், மீட்புப்பணிகளை மேற்கொள்ளவும் சீன அதிபர் உத்தரவு.

தொடர்புடைய செய்தி