CNG விலை மீண்டும் உயர்வு.. வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி

நாட்டில் அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள் சாமானிய மக்களுக்குச் சுமையாக உள்ளன. இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், இயற்கை எரிவாயுவின் (CNG) விலையும் அதிகரித்துள்ளது. சிஎன்ஜி விலை ஒரு கிலோவுக்கு ரூ. 1 உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் விலை உயர்வது இது மூன்றாவது முறையாகும். டெல்லியில் ஒரு கிலோ சிஎன்ஜியின் விலை ரூ. 81.09 ஆகவும், நொய்டா மற்றும் காசியாபாத்தில் ரூ.89.70 ஆகவும் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய விலை கிலோவுக்கு ரூ.93.50 ஆக உள்ளது.

தொடர்புடைய செய்தி