டெல்லியில் சி.என்.ஜி. கியாஸ் விலை மீண்டும் உயர்வு

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் (NCR) சிஎன்ஜி விலை கிலோவுக்கு மேலும் ரூ.1 உயர்த்தப்பட்டு, இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. நேற்று முன்தினம் ரூ.2 உயர்த்தப்பட்ட நிலையில், இந்தத் தொடர் விலை உயர்வால் டெல்லியில் ஒரு கிலோ சிஎன்ஜி ரூ.80.09-க்கும், நொய்டா மற்றும் காசியாபாத்தில் ரூ.88.70-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டுள்ள இந்த விலை உயர்வுகள் வாகன ஓட்டிகளை காடும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி