சி.என்.ஜி. எரிவாயு விலையை கிலோவுக்கு ரூ.3.50 உயர்ந்தது

எண்ணெய் நிறுவனங்கள் சி.என்.ஜி. (CNG) எரிவாயு விலையைக் கிலோவுக்கு மேலும் ரூ.3.50 உயர்த்தியுள்ளன. இதனால் சி.என்.ஜி. தற்போது ரூ.95-க்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் கடந்த 11 நாட்களில் மட்டும் அதன் விலை ரூ.7 வரை உயர்ந்துள்ளது. நடப்பு மாதத்தில் 4-ஆவது முறையாக இந்த விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஆட்டோ, கார் மற்றும் வணிக வாகன ஓட்டிகள் பெரும் பொருளாதாரப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி