வி.எஸ்.பாபு உடலுக்கு CM விஜய் அஞ்சலி

உடல்நல குறைவால் காலமான கொளத்தூர் தொகுதி தவெக MLA வி.எஸ்.பாபுவின் உடலுக்கு, சென்னை பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் CM விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். மறைந்த வி.எஸ்.பாபுவின் குடும்பத்தினரை சந்தித்து தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்த CM விஜய், கட்சியின் முக்கிய நிர்வாகியுடன் இருந்த நெருக்கமான நினைவுகளை பகிர்ந்து கொண்டார். இந்நிலையில், ஏராளமான நிர்வாகிகளும் தொண்டர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕