காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி எழுதிய 'பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் பங்கேற்க இருக்கிறார். இதற்காக தற்போது தமிழக CM விஜய் தனது நீலாங்கரை வீட்டில் இருந்து காரில் விமான நிலையம் புறப்பட்டார். டெல்லியில் இன்று (நவ.16) மாலை 6:00 மணியளவில் நடைபெற உள்ள இந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளுமாறு சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் CM விஜய்க்கு தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி:பாலிமர்