காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஒரகடம் தொழிற்பேட்டை வளாகங்களில் முதலமைச்சர் விஜய் இன்று (ஆக.3) நேரில் சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டார். பிரான்ஸ் நாட்டு பன்னாட்டு நிறுவனமான செயிண்ட் கோபைனின் கண்ணாடி உற்பத்தி ஆலை முதல் கார் தயாரிப்பு நிறுவனங்கள் வரை பார்வையிட்ட அவர், தொழிற்சாலை மற்றும் தொழிலாளர்களின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.