தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம், உயர்கல்வி மற்றும் சுகாதார துறைகளின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், பணிகள் நிறைவடைந்த திட்டங்களை காணொலி காட்சி வாயிலாகவும் CM விஜய் இன்று திறந்து வைத்தார். குறிப்பாக, கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனை உட்பட 7 மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 9 புதிய மருத்துவ கட்டிடங்களை அவர் திறந்து வைத்தார். மேலும், ஸ்ரீவில்லிபுத்தூர் புதிய அரசு பேருந்து நிலையத்தையும் திறந்து வைத்துள்ளார்.