கரூரில் CM விஜய்.. உளவுத்துறை டிஐஜி தர்மராஜன் நேரில் ஆய்வு

கரூரில் நாளை (ஜூலை.10) நடைபெறும் அரசு மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் விஜய் பங்கேற்க உள்ளார். இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முதலமைச்சரின் சிறப்பு பாதுகாப்பு பிரிவு மற்றும் உளவுத்துறை டிஐஜி தர்மராஜன், நிகழ்ச்சி நடைபெறும் இடம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளை நேரில் ஆய்வு செய்து, பாதுகாப்பு நடவடிக்கைகள், போக்குவரத்து கட்டுப்பாடு, காவல்துறை பணியமர்த்தல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி