நன்றி கடன் செலுத்தவே அரசியலுக்கு வந்தவர் CM விஜய்: மரிய வில்சன்

தமிழக சட்டப்பேரவையில் 2026-27-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய நிதியமைச்சர் மரிய வில்சன், மக்களுக்கு நன்றி கடன் செலுத்துவதற்காகவே முதலமைச்சர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளதாகவும், அவையில் ஒரு ஜனநாயகனாக அமர்ந்துள்ளார் என்றும் புகழாரம் சூட்டினார். மேலும், ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் சொன்ன வாக்குறுதிகளை தவெக அரசு நிறைவேற்றியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த 717 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி