குடிநீர் பணிகளை மேற்கொள்ள ரூ.340 கோடி ஒதுக்கீடு செய்த CM விஜய்

குடிநீர் பணிகளை மேற்கொள்ள ரூ.340 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த நிதி பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் இதுவரை 2.85 லட்சம் ஏக்கர் நிலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான பணிகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி

✕
✕