சென்னையில் மேகவெடிப்பு: சாலைகளில் வெள்ளப்பெருக்கு!

சென்னையில் கடந்த 2 மணி நேரத்திற்கும் மேலாக மேகவெடிப்பு காரணமாக அதிரடி கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதில் பாரிமுனையில் அதிகபட்சமாக 20 செ.மீ., திருவொற்றியூரில் 12 செ.மீ., கத்திவாக்கத்தில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தண்டையார்பேட்டையில் 9 செ.மீ., எண்ணூர் மற்றும் மணலியில் தலா 8 செ.மீ., மாதவரத்தில் 7.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. குறுகிய நேரத்தில் கொட்டித் தீர்த்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி

✕
✕