தேர்தல் ஆணையருக்கு CJP கொடுத்த கெடு நிறைவு.. போராட்டம் அறிவிப்பு

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என காக்ரோச் ஜனதா கட்சி (CJP) நிறுவனர் அபிஜித் தீப்கே விதித்த 48 மணி நேரக் கெடு முடிவடைந்தது. அவர் பதவி விலகாததால், காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2 முதல் மும்பையில் தொடங்கி நாடு தழுவிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என CJP அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை முறைப்படுத்தவும் இப்போராட்டம் நடத்தப்படுவதாக அக்கட்சி 'X' தளத்தில் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕