இன்ஸ்டாவில் 22 மில்லியன் FOLLOWER-களை கடந்துள்ள கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (CJP) அட்மின் அபிஜீத் திப்கே, இந்தியா திரும்பினால் கைது செய்யப்படலாம் என அவரது பெற்றோர் அச்சத்தில் உள்ளனர். மேலும் இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "கடந்த 2 நாட்களாக நாங்கள் தூக்கத்தை தொலைத்து தவிக்கிறோம். அமெரிக்காவில் உயர்கல்வி படித்துவரும் எங்களது மகன் அரசியலுக்கு வருவதில் எங்களுக்கு விருப்பமில்லை" என கூறியுள்ளனர்.