சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு இன்று தொடக்கம்: 8 லட்சம் பேர் பங்கேற்பு

நாடு முழுவதும் IAS, IPS உள்ளிட்ட 933 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு இன்று (மே 24) 2 அமர்வுகளாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை நாடு முழுவதிலுமிருந்து சுமார் 8.19 லட்சம் தேர்வர்கள் ஆர்வத்துடன் எழுதி வரும் நிலையில், தேர்வு வரலாற்றிலேயே முதன்முறையாக தேர்வு முடிந்தவுடன் தற்காலிக விடைக்குறிப்புகளை வெளியிட மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) திட்டமிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி