நிலவில் நகரம்: மஸ்க் திட்டம் மீண்டும் உறுதி

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், நிலவில் ஒரு நகரத்தை அமைக்கும் தனது திட்டத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். செவ்வாய் கிரகத்தை விட நிலவில் நகரம் அமைப்பது வேகமாகவும், நடைமுறைக்கு ஏற்றதாகவும் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். செவ்வாயை விட நிலவு பூமிக்கு அருகில் இருப்பதால், அங்கு அடிக்கடி விண்கலங்களை அனுப்ப முடியும் என்பதே இதற்குக் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி