டாஸ்மாக்கில் மது கிடைக்காததால் குடிமகன்கள் ஏமாற்றம்

மதுரை வாடிப்பட்டியில் கடந்த சில மாதங்களாக டாஸ்மாக் கடைகளில் சரியாக மதுபானம் கிடைப்பதில்லை என மதுப்பிரியர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து மதுபானக் கடை  விற்பனையாளரிடம் கேட்கும்பொழுது, புதிதாக மதுபானம் பில்லிங் முறையில் வழங்க வேண்டும்.    மதுபானம் எங்கு தயாரிக்கப்படுகிறது? மதுபானம் அளவு, விலை மற்றும் தயாரிக்கப்பட்ட தேதி முதல் கணக்கிட வேண்டும். டிசம்பர் மாத இறுதி வரை மதுபானம் தட்டுப்பாடாகத்தான் இருக்கும் என்று கூறியதாக தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி