சினிமா டூ அரசியல்.. சுந்தர்.சி-யின் முதல் தேர்தல்

திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகரான சுந்தர்.சி, 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் நேரடி அரசியலில் களமிறங்கினார். 2025ல் சமூக நலன் தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்று அரசியல் ஆர்வத்தை வெளிப்படுத்திய அவர், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் புதிய நீதிக் கட்சி சார்பில் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டார். அதிமுக-பாஜக கூட்டணி ஆதரவுடன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட அவர் 33,488 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இதுவே அவரது முதல் தேர்தல் போட்டியாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕