சீனாவில் நடைபெற்ற 'காட்டுயிர் பிழைப்பு' என்ற சாகச போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பங்குபெற்ற ஜாஓ டைஜூ என்ற பெண் தீவு ஒன்றில் தனியாக 35 நாட்கள் வரை வாழ்ந்துள்ளார். அப்போது பசிக்காக 50 எலிகளை சாப்பிட்டதாகக் தற்போது கூறியுள்ளார். அதிர்ச்சி அளித்துள்ளார். இப்போட்டியில் 3-ம் இடம் பிடித்து ரூ. 88,608 பரிசையும் டைஜூ வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.